தைய்யா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தைய்யா கிளையில் கடந்த கடந்த 8 -7 -2011 வெள்ளிக்கிழமை அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பயனுள்ள கல்வி எது என்ற தலைப்பில் குவைத் மண்டல செயலாளர் கூத்தாநல்லூர் ஜின்னா அவர்கள் உரையாற்றினார்.