தேவிபட்டினத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் கடந்த 10-4-2010 அன்று மாபெரும் கண் சிகிச்சை முகாம் மாவட்டத் தலைவர் J.சைபுல்ல கான் தலைமையிலும் கிளை தலைவர் SD.அஸ்ரப் முன்னிலையிலும் நடைபெற்றது.

இம்முகாம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தப்பட்டது.

இதில் 176 கண் நோயாளிகள் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவம் பெற்றனர் அதில் 15 நோயாளிகள் அறுவை சிகிச்சைக்காக் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அலைத்து செல்லப்பட்டனர்.