தேவிபட்டிணம் கிளையில் ரூபாய் 47 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

devipatinam_09-4தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 47529 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 154 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.