தேவக்கோட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை கிளையில் கடந்த 26.7.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாணவர் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.