தேவக்கோட்டையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையில் கடந்த 11-2-2010 அன்று மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களும் கைசர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.