தேவகோட்டை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 6-8-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா முபினா அவர்கள் உரையாற்றினார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.