தேவகோட்டை கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளை சார்பாக கடந்த 26-08-11 அன்று முதல் ஃபித்ரா சம்பந்தமான நோட்டிஸ் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.