தேவகோட்டை கிளையில் நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கிளையில் கடந்த 20-2-11 அன்று நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.