தேவகோட்டையில் ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் கடந்த 4-3-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.