தேவகோட்டையில் ஏழை பெண்ணிற்கு ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஏழை பெண்ணிற்கு கடனிலிருந்து மீழ்வதற்கு ரூபாய் 40 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.