தேனி மாவட்டப் பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டப் பொதுக்குழு கூட்டம் கடந்த 13-2-11 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் , துணைத் தலைவர் அப்துர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.