தேங்காய் பட்டணம் கிளையில் தெருமுனைக் கூடடம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் தேங்காய் பட்டணம் கிளையில் கடந்த 17-2-11 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கபீர் அவர்கள் மவ்லூதை கண்டித்து உரையாற்றினார்க்ள.