தெருமுனைப் பிரச்சாரம் – முக்கணாமலைப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாமலைப்பட்டி கிளை சார்பாக கடந்த 18/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: மௌலூது ஓர் இணைவைப்பு
உரையாற்றியவர்: சபிபுல்லா
பார்வையாளர் எண்ணிக்கை: 10