தெருமுனைப் பிரச்சாரம் – சோழபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 17/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பித்அத்
உரையாற்றியவர்: சையத் சுல்தான்
பார்வையாளர் எண்ணிக்கை: 80