தெருமுனைப் பிரச்சாரம் – கோவிந்தகுடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கோவிந்தகுடி கிளை சார்பாக கடந்த 26/12/2016 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

தலைப்பு: அகிலதிற்கு ஒரு அருட்கொடை
உரையாற்றியவர்: இமாம் அலி,தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்
பார்வையாளர் எண்ணிக்கை: 30