தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 30 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 18-3-2010 அன்று ரூபாய் 30 ஆயிரம் நான்கு ஏழை சகோதரர்களுக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.