தென் சென்னை மாவட்டம் சார்பாக ரூபாய் 15 ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 10-3-2010 அன்று ரூபாய் 15 ஆயிரம் ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது!