தென் சென்னை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டப் பொதுக்குழு கடந்த 26-6-2011  அன்று சென்னை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகிகள் செய்யது இப்ராஹீம் , யுசுஃப் ஆகியோர் கலந்து தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.