தென் சென்னை சார்பாக ரூபாய் 4 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 10-3-2010 அன்று ரூபாய் 4 ஆயிரம் ஏழை ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.