தென்காசி கிளையில் ரூபாய் 1750 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 11-2-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 1750 வழங்கப்பட்டது.