தென்காசி கிளையில் ரூபாய் 3100 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 28-7-2011 அன்று ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3100 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.