தென்காசி கிளையில் ரூபாய் 2500 மருத்துவ உதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 24-9-2010 அன்று இதய நோயுற்றுள்ள ஒருவருக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.