தென்காசி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 5-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்த கொண்டனர்.