தென்காசி கிளையில் நோட்டிஸ் விநியோகம் & பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 15-7-2011 அன்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

17-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.