தென்காசியில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

picture-076தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.