தென்காசியில் கோடைகால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசியில் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் கடந்த 10-5-2010 அன்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் 36 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவ்வகுப்பு  கடந்த 25-5-2010 வரை நடைபெற்றது. இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுககு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.