தெத்தி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் தெத்தி கிளையில் கடந்த 19-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் K.அப்பாஸ் அலி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் கடந்த 21-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹிம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.