தூத்துக்குடி பேட்மாநகரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரம் கிளை சார்பாக அன்சாரி என்ற சகோதரருக்கு மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1000 கிளை பொருளாளர் அஹமது மீரான் அவர்கள் முன்னிலையில் கடந்த 18.5.2010 அன்று வழங்கப்பட்டது

மேலும் ஹமீதா என்ற பெண்மனிக்கு மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1000 கிளை பொருப்பாளர் பைசல் அவர்கள் முன்னிலையில் 18.5.2010 அன்று வழங்கப்பட்டது.