தூத்துக்குடி புறையுர் கிளைளையில் ரூ 3 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

tntj-1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் புறையுர் கிளை சார்பாக ரூபாய் 3000 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 15 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.