தூத்துக்குடி நகர கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி நகர கிளை சார்பாக கடந்த 18.2.2011 அன்று மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழச்ச நடைபெற்றது. இதில் அப்பாஸ் அலி அவர்கள் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.