தூத்துக்குடி கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 24.2.2011 அன்று ஏழை சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.