தூத்துக்குடி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக கடந்த 2.7.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலப்பாளையம் அல்இர்ஷாத் மகளிர் கல்வியக பேராசிரியைகள் உரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.