தூத்துக்குடியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம்; தூத்துக்குடி நகர கிளை சார்பாக கடந்த 5.2.2011 அன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலப்பாளையம் அல்இர்சாத் மகளிர் கல்வியகத்தை சேர்ந்த பேராசிரியைகள் உரை நிகழ்த்தினார்கள்;.