தூத்துக்குடியில் ரூபாய் 2500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கடந்த 3.7.2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.