தூத்துக்குடியில் தஃவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி கிளை சார்பாக நேற்று (27-2-11) தூத்துக்குடி ரோச் பூங்காவில் இஸ்லாமிய கடவுள் கொள்கை மற்றும் யார் இவர் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.