தூத்துகுடி முத்தையாபுரம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துகுடி  மாவட்டம் முத்தையாபுரம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 8500 மதிப்பிற்கு 34 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.