தூத்துகுடி குரும்பூர் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துககுடி மாவட்டம் குரும்பூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 10750 மதிப்பிற்கு 43 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.