துளசியாப்பட்டிணம் கிளையில் ரூபாய் 18700 மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-009தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் துளசியாப்பட்டிணம் கிளையில் சார்பாக ரூபாய் 18700 மதிப்புள்ள உணவுப் பொருட்கள் சுமார் 25 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.