துறையுர் கிளையில் ரூபாய் 28050 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் துறையுர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 28050 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.