துறைமுகம் கிளை தஃவா

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 10-05-2013 அன்று “உணர்வு” பேப்பர் – 500 நபர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.