துறைமுகம் கிளையில் 390 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

picture-081தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் ரூபாய் 50700 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 390 ஏழைகுடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.