துறைமுகம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம்  துறைமுகம் கிளையில் கடந்த 15-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டனர்.