துறைமுகம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பத்மநாபன்

வட சென்னை மாவட்டம் துறைமுகம் கிளையில் கடந்த 04-05-2013 அன்று பத்மநாபன்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்……