துரைமுகம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் துரைமுகம் கிளை சார்பாக வாராவாரம் வெள்ளிக்கிழமை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் கடந்த 1.7.2011 அன்று மாலை 7.00 பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் இறை நம்பிக்கை என்ற தலைப்பில் உறையாற்றப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!