துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டல  ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 02.04.2010 வெள்ளிக்கிழமை அன்று இஷாத் தொழுகைக்குப் பின் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

அதில் சகோ. சாஜிதுர் ரஹ்மான் அவர்கள் ‘‘புறம் பேசுதல்” எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.