துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

19022010ஜமாஅத்துத் தவ்ஹீத் துபையின் கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 19.02.2010 வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகைக்குப் பின் மார்க்கச் சொற்பொழிவு நடைபெற்றது.

அதில் சகோ. ஹூஸைன் ஸலபி அவர்கள் உரையாற்றினார்கள். அதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.