துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

இறைவனின் கிருப்பையால் கடந்த 22.07.2011அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில் இனை செயலாளர் சகோ.முஹம்மது இபுராஹிம் அவர்கள் “சொர்க்கம் செல்வதற்கான தகுதிகள்”என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இதில் ஏரளமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.