துபை மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கஸ்சில் கடந்த 10-6-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.யூசுப் அலி அவர்கள் “நல்ல கணவனாக இரு” என்ற தலைப்பில் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள்.

மேலும், இறுதியில் பேசிய துபை மண்டல துனை தலைவர் சகோ.சாந்து உமர் அவர்கள் அன்மையில் நம்முடைய உணர்வு அலுவலகதை ஆராஜகமாக ஆக்ரமித்த மமகட்சியைகண்டித்து பேசி அதை விளக்கினார்கள்

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.