துபை மர்கசில் நடைபெற்ற வராராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 09.04.2010 வெள்ளிக்கிழமை அன்று இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற்றது. இதில் நமது இறுதி இலக்கு என்ற தலைப்பில் சகோ. ஹூஸைன் ஸலபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர்.