துபை ஜபல் அலி கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல கிளையான ஜபல் அலி கிளையில் கடந்த 10.06.2011 அன்று இறைவனது கிருபையால் “இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்” நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் சகோ.சாஜிதுர் ரஹ்மான் கலந்து கொண்டு சகோதரர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.

மேலும், இதில் கலந்து கொண்டவர்களுக்கு கிளையின் சார்பாக மாமனிதர் நபி நாயகம் புத்தகம் வழங்கப்பட்டது.

ஜபல் அலி பகுதியிலிருந்து ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!